முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயக்குநர் ஷங்கரின் அடுத்த மூன்று படங்கள்.. வேற லெவல் லைன் அப்

இயக்குநர் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாளை கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவரவுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால், கேம் சேஞ்சர் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கண்டிப்பாக இது ஷங்கருக்கு மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேம் சேஞ்சர் படத்தை இந்தியன் 3 படத்திற்கான இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் ஷங்கர் ஈடுபடவுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் அடுத்த மூன்று படங்கள்.. வேற லெவல் லைன் அப் | Shankar Next Three Movies Update

உள்ளே நுழைந்து போட்டியாளர்கள் செய்த செயல், கடும் கோபத்தில் பிக்பாஸ்... என்ன ஆச்சு, வீடியோவுடன் இதோ

உள்ளே நுழைந்து போட்டியாளர்கள் செய்த செயல், கடும் கோபத்தில் பிக்பாஸ்… என்ன ஆச்சு, வீடியோவுடன் இதோ

இந்த நிலையில், இதற்கடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மூன்று திரைப்படங்கள் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

ஷங்கரின் அடுத்த மூன்று படங்கள்

இந்தியன் 3 படத்திற்கு பின், வேல்பாரி நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவுள்ளார் ஷங்கர். இதுகுறித்து கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து பல்வேறு அப்டேட் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆனால், தயாரிப்பு நிறுவனம், ஹீரோ மற்ற டெக்னீஷன்கள் யார்யார் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.

இயக்குநர் ஷங்கரின் அடுத்த மூன்று படங்கள்.. வேற லெவல் லைன் அப் | Shankar Next Three Movies Update

வேல்பாரி படத்தை தொடர்ந்து ஹாலிவுட் தரத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவுள்ளாராம். மேலும் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்