ஸ்ருதி ஹாசன் – கூலி
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கூலி.


லியோவை விட அதிக வசூல் செய்த கூலி.. முன் பதிவிலேயே மாஸ் காட்டிய ரஜினி
இப்படத்தில் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஸ்ருதி ஹாசன் சம்பளம்
இந்நிலையில், கூலி திரைப்படத்தில் ப்ரீத்தி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில், ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்காக நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ. 4 கோடி வாங்கிய சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


