முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்! ரசிகர்கள் அதிர்ச்சி

பாடகர் ஹரிஹரன் 90களில் தனது குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். அவரது பல பாடல்கள் தற்போதும் ரசிகர்கள் விரும்பி கேட்டு வருகின்றனர்.

என்னை தாலாட்ட வருவாளா, அன்பே அன்பே கொல்லாதே, சந்திரனை தொட்டது யார், இரவா பகலா, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. என அவரது எவர்கிரீன் பாடல்களை பட்டியலிட்டால் இன்னும் மிக பெரிய லிஸ்ட் வரும்.

வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்! ரசிகர்கள் அதிர்ச்சி | Singer Hariharan New Aged Look Shocks Fans

வயதான லுக்

69 வயதாகும் ஹரிஹரன் தற்போதும் கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹரிஹரன் சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

வயதாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். 

வயதாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்! ரசிகர்கள் அதிர்ச்சி | Singer Hariharan New Aged Look Shocks Fans

Source: https://cineulagam.com/article/singer-hariharan-new-aged-look-shocks-fans-1732182316

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்