கோடை விடுமுறை என்பதால் தியேட்டரில் ஏராளமான படங்கள் வரிசைகட்டி வர தொடங்கி இருக்கின்றன.
இந்த வாரம் மட்டும் மொத்தம் 7 படங்கள் ரிலீஸ் ஆகிறது. விஜய் சேதுபதியின் ஏஸ் படம் உட்பட இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

சண்முக பாண்டியன் படம் தள்ளிப்போனது
நாளை ரிலீஸ் ஆக இருந்த சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படம் தியேட்டர் கிடைக்காமல் வேறு தேதிக்கு தள்ளிப்போய் இருக்கிறது.
புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சன்முகப் பாண்டியன் தெர்வித்து இருக்கிறார்.


