முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதராஸி

அமரன் பட மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மதராஸி.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்த அவரைத்தாண்டி வித்யூத் ஜமால், மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Sivakarthikeyan Madharasi Movie First Day Bo

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

பாக்ஸ் ஆபிஸ்

படம் செப்டம்பர் 5ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 12.8 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்