முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. முன்னணி இயக்குனருடன் கூட்டணி

சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி சேர இருந்த நிலையில் அந்த படம் சில காரணங்களால் டிராப் ஆகி இருக்கிறது.

அந்த கதையில் நடிக்க சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் அல்லது தனுஷ் அகியோருடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக முன்பே தகவல் வந்தது.

சூர்யாவுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. முன்னணி இயக்குனருடன் கூட்டணி | Sivakarthikeyan To Team Up With Sudha Kongara

சிவகார்த்திகேயன்

தற்போது சிவகார்த்திகேயன் அந்த கதையில் நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

அதனால் சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் படம் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சூர்யாவுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயன்.. முன்னணி இயக்குனருடன் கூட்டணி | Sivakarthikeyan To Team Up With Sudha Kongara

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-to-team-up-with-sudha-kongara-1721170087

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்