முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜோதிகாவுடன் சிநேகிதியே படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சிநேகிதியே

பிந்தாஸ்ட் என்ற படத்தை தழுவி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிநேகிதியே.

மலையாள பட இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனது, ஆனாலும் படத்தில் இடம்பெற்ற தேவதை வம்சம் நீயோ, ராதை மனதில் ராதை மனதில் பாடல்கள் எல்லாம் இப்போதும் டிரெண்ட் தான்.

செல்வம் வீட்டில் அசிங்கப்பட்ட முத்து, ஷாக்கில் மனோஜ், ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

லேட்டஸ்ட் போட்டோ

ஜோதிகாவுடன் சிநேகிதியே படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Snegithiyae Movie Actress Sharbani Latest Photo

இந்த படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்த சர்பான முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் மலையாளம், இந்தி, போஸ்புரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஒரேஒரு படம் நடித்துள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. 

ஜோதிகாவுடன் சிநேகிதியே படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Snegithiyae Movie Actress Sharbani Latest Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்