முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவித்தல்

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு இன்று(14) சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 அன்று நடைபெறும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவித்தல் | Special Announcement Regarding School Exams 2026

அத்தோடு, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்