முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி!

மாலைதீவில் (Maldives) நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

மாலைதீவுக்கு எதிரான போட்டியை 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை (Sri Lanka) இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.

நேற்றைய வெற்றி

மேலும், நேபாளத்திற்கு (Nepal) எதிராக கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளது.

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி! | Sri Lanka In U20 Volleyball Semis

இந்நிலையில், இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை (Kyrgyzstan) இன்று  (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/sri-lanka-in-u20-volleyball-semis-1721471261

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்