முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் எகிப்துடன் விசேட பேச்சுவார்த்தை

எகிப்தில் (Egypt) இருந்து பெரிய வெங்காய இறக்குமதியை மேற்கொள்ளவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் நேற்று (26.04.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது.  

ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

எகிப்தின் ஆதரவு 

இந்நிலையில், பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் தூதுவர் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் எகிப்துடன் விசேட பேச்சுவார்த்தை | Sri Lanka Onion Import 2024

மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை – எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC), இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு, வர்த்தக உறவுகள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் நிலையான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இலங்கைக்காக சீனாவிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை

இலங்கையில் எரிவாயு தயாரிக்கும் இளைஞன் - வீட்டின் சமையலறையில் சாதனை

இலங்கையில் எரிவாயு தயாரிக்கும் இளைஞன் – வீட்டின் சமையலறையில் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்