முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எனது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரி நீக்கப்படும் : அனுர உறுதி

Courtesy: Sivaa Mayuri

எதிர்கால தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருந்துகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வற்(VAT) வரியை நீக்கும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நடைபெற்ற  பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் 

மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் கூடுதல் வாசிப்புப் புத்தகங்கள் மீதான வற் நீக்கப்படும் எனவும்,  உணவுப் பொருட்களுக்கான வற் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரி நீக்கப்படும் : அனுர உறுதி | Sri Lanka Presidential Election 2024 Anura

இதேவேளை, தமது ஆட்சியில் பழிவாங்கப் போவதில்லை என்றும், எனினும், தவறு செய்பவர்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான வற் வரி நீக்கப்படும் : அனுர உறுதி | Sri Lanka Presidential Election 2024 Anura

மோசடி, ஊழலை ஒழிப்போம், திருடப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்