முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும்(australia cricket team) இலங்கை அணிக்கும்(sri lanka cricket) இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான சிறிலங்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நான்கு புதுமுகங்கள்

இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர் : புதுமுகங்களுடன் களமிறங்கும் சிறிலங்கா அணி | Sri Lanka Squad For Odi Series Against Australia

இலங்கை அணி வருமாறு, – சரித் அசலங்க (அணித்தலைவர்), பத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிந்து பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹிஷ் திக்சனா, துனித் வெல்லேஜ், ஜெஃப்ரி வந்தசே, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்க 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்