முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்க ஆபரணங்களை அடகு வைத்தும் சொத்துக்களை விற்று உணவு தேவையை பூர்த்தி செய்வதாக ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன், 32% குடும்ப அலகுகள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

உணவு அடிப்படையிலான தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri Lanka) நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

தங்க ஆபரணங்களை அடகு 

இந்த ஆய்வு முல்லைத்தீவு (Mullaitivu), மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம், புத்தளம், கொலன்னாவ மற்றும் மஹரகம ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக  நடத்தப்பட்டுள்ளது.

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Srilankan Peoples Pawned Gold Jewelery In Banks

குறித்த மாவட்டங்களில் இருந்து 1352 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, சொத்துக்களை விற்று கடனுக்கு பணம் எடுத்தல் போன்றவற்றின் மூலம் உணவுக்கு பணம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்