முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமது அரசியல் இலக்கு குறித்து சிறீதரன் எம்.பி வெளியிட்ட கருத்து

ஈழத்தமிழினத்தின் இறைமையே எமது அரசியல் இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மக்களினதும், வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினதும் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியல் நீரோட்டத்தில்,  இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியற் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன்.

உறுதியான நிலைப்பாடு

எனது அரசியற் பயணத்தையும், அதுசார்ந்த பணிகளையும் அதே தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தமது அரசியல் இலக்கு குறித்து சிறீதரன் எம்.பி வெளியிட்ட கருத்து | Sritharan On His Political Vision

அதனால், இறுதிவரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்.

தமது அரசியல் இலக்கு குறித்து சிறீதரன் எம்.பி வெளியிட்ட கருத்து | Sritharan On His Political Vision

அந்த அடிப்படையிலேயே, காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் நான் உறுதியாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்