முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயன்தாரா, த்ரிஷா இல்லை, பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா?

பிரைவேட் ஜெட் 

இந்திய திரையுலகில் தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரைவேட் ஆக விமானம் வைத்திருக்கின்றனர். அந்த வகையில், தற்போது தனி விமானம் வைத்திருந்த ஒரு தமிழ் நடிகை குறித்து பார்க்கலாம்.

அந்த நடிகை, த்ரிஷா, சமந்தா இல்லை. அந்த காலத்தில் திரையுலகின் உச்சத்தில் வலம் வந்த நடிகை தான் தனி விமானம் வைத்திருந்தார்.

நயன்தாரா, த்ரிஷா இல்லை, பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா? | Do You Know Actress Who Had Own Flight

அதிரடியாக வெளிவந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி பட அப்டேட்.. வேற லெவல் தான்

யார் தெரியுமா? 

தனி விமானம் வாங்கிய முதல் தமிழ் நடிகை வேறு யாருமில்லை, நடிகை கே.ஆர்.விஜயா தான். சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் நடித்து வந்த இவர், ஒரு காலத்தில் தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது, தனக்கென்று இருந்த தனி விமானத்தில் படப்பிடிப்பிற்கு சென்ற அனுபவத்தை பேட்டி ஒன்றில் கே.ஆர்.விஜயா பகிர்ந்திருந்தார்.  

நயன்தாரா, த்ரிஷா இல்லை, பிரைவேட் ஜெட் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா? | Do You Know Actress Who Had Own Flight

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்