முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் பாருங்க

ராஷ்மிகா மந்தனா

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் பாருங்க | Rashmika Mandanna Father Mother Photo

இந்தியாவில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சூப்பர்மேன் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட்.. முழு விவரம் இதோ

இப்படம் தோல்வியை தழுவிய நிலையில், குபேரா படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக Girlfriend, Thama மற்றும் மைஸா ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகா மந்தனா கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவின் அப்பா, அம்மா

நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின், விராஜ்பேட்டையில் மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஆகிய தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்துள்ளார்.

இவருக்கு ஷிமன் மந்தனா என்கிற ஒரு தங்கையும் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவர்களின் புகைப்படம்..

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் பாருங்க | Rashmika Mandanna Father Mother Photo

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் பாருங்க | Rashmika Mandanna Father Mother Photo

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம் பாருங்க | Rashmika Mandanna Father Mother Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்