சீரியல் நடிகை ஸ்ரித்திகா கடந்த வருடம் அவரது காதலர் நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரை மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து இருந்த நிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.
தற்போது ஸ்ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு விமர்சையாக நடைபெற்று இருக்கிறது. வீடியோ இதோ..