முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு… சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே, சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.

ஆரம்பித்த நாள் முதல் இந்த தொடர் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது. எப்போதுமே 9க்கு மேல் இந்த தொடரின் டிஆர்பி இருக்கிறது.
தற்போது கதையில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் டிராக் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ | Sun Tv Singappenne Serial Promo

தொடங்கியது குக் வித் கோமாளி 6 சீசன்... படப்பிடிப்பு தள சூப்பர் போட்டோ

தொடங்கியது குக் வித் கோமாளி 6 சீசன்… படப்பிடிப்பு தள சூப்பர் போட்டோ

யாரால் கர்ப்பமானேன் என்பதையே தெரியாமல் ஆனந்தி குழம்பி போய் உள்ளார். இதனால் அன்பு முதல்கொண்டு யாரையுமே சந்திக்காமல் அழுதுக்கொண்டே உள்ளார்.

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில் மித்ரா, ஆனந்தியிடம் நீ அன்புவை காதலிப்பதை உன் பெற்றோர்களிடம் சொல்லு இல்லையென்றால் நானே சொல்லிவிடுவேன் என கூறுகிறார்.

ஆனால் எதிர்ப்பாரா விதமாக மகேஷ் ஆனந்தி பெற்றோர்களிடம் அன்புவை தான் அவர் காதலிக்கிறார் என்கிறார்.

ஆனந்தி தனக்கு அறைக்கு வந்து இனி நான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என கூறுகிறார், இதனால் அவர் சோகமான முடிவு எடுக்கப்போகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்