முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்திற்கு முதுகில் ஆப்ரேஷன், நார்மலாக நடக்க முடியவில்லை.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்

சுந்தர் சி 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி
கைவசம் தற்போது கேங்கர்ஸ் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் உள்ளன.

சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

அஜித்திற்கு முதுகில் ஆப்ரேஷன், நார்மலாக நடக்க முடியவில்லை.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல் | Sundar C Share Secret About Ajith Kumar

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

ஷாக்கிங் தகவல்

அப்போது சுந்தர் சி அஜித் குமார் குறித்து பேசிய விஷயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில், ” என்னுடன் அஜித் குமார் படம் ஒன்றில் நடித்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு முதுகில் ஆபரேஷன் நடந்திருந்த நிலையில், அவரால் நார்மலாக காலை தரையில் ஊன்றி மற்றவர்களை போல் நடக்க முடியாது.

ஒரு கால் கீழே வைத்திருக்கிறோமா என்பதை அறிந்துக் கொள்ள அவர் கால்களை அடிக்கடி பார்த்துக் கொள்வார்.

அஜித்திற்கு முதுகில் ஆப்ரேஷன், நார்மலாக நடக்க முடியவில்லை.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல் | Sundar C Share Secret About Ajith Kumar

அந்த அளவிற்கு அவருக்கு உடல் நலம் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகள், நடன காட்சிகள் என அனைத்திலும் நடித்து எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்