முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! போட்டோவுடன் இதோ

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று பாடி பிரபலம் ஆகும் பாடகர்கள் பலரும் சினிமாவில் பாடுவது மட்டுமின்றி உலகம் முழுவதும் நடக்கும் கச்சேரிகளுக்கு சென்று பாடுகிறார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனவர் பிரியா ஜெர்சன். கேரளாவை சேர்ந்த அவர் சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டிருந்தார்.

டைட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்து இருந்தது.

சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! போட்டோவுடன் இதோ | Super Singer Fame Priya Jerson Is Engaged

நிச்சயதார்த்தம்

தற்போது பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கேரளவை சேர்ந்த சார்லி ஜாய் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.

அவர் வருங்கால கணவர் உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்