சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.
சீனியர்கள், ஜுனியர்கள் என மாறி மாறி பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது, ஒவ்வொரு சீசனிற்கும் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.
சினிமா பாடல்களுக்கான சூப்பர் சிங்கர் ஷோ ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது பக்தி பாடல்கள் சுற்று நடந்து வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பக்தி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்து வருகிறார்கள்.


பெண்களே பொறாமை படும் பேரழகு கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகர்.. வைரலாகும் போட்டோ, யார் தெரியுமா?
வீடியோ
இந்த பக்தி பாடல்கள் ஷோவில் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு புகழ்பெற்ற செந்தில்-ராஜலட்சுமி இருவரும் கலந்துகொண்டனர்.
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான இவர்கள் இந்த ஷோவில் கலந்துகொள்ள சென்றபோது அவர்களுக்கு என்று தனி Caravan கொடுத்துள்ளார்களாம். இதெல்லாம் தாங்கள் நினைக்காத ஒன்று, சந்தோஷமாக உள்ளது என வீடியோ வெளியிட்டுள்ளார் ராஜலட்சுமி.
View this post on Instagram

