முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் 44வது படத்தின் நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நயன்தாராவை விட அதிகமா?

சூர்யா 44

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தின் சில க்ளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியானது, பல மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில் பிரபலத்தின் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 44வது படத்தின் நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நயன்தாராவை விட அதிகமா? | Suriya 44 Movie Heroine Salary Details

நடிகையின் சம்பளம்

மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹென்டே.

அதன்பிறகு நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார், ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு தெலுங்கு படங்கள் நடித்தவர் ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தான் சூர்யா 44வது படத்தின் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக ரூ. 4 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் நடிகை நயன்தாராவின் சம்பளத்தை தொடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

சூர்யாவின் 44வது படத்தின் நாயகிக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நயன்தாராவை விட அதிகமா? | Suriya 44 Movie Heroine Salary Details

Source: https://cineulagam.com/article/suriya-44-movie-heroine-salary-details-1718689561

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்