ரெட்ரோ படம்
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் கங்குவா. பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் சரியாக ஓடவில்லை, கடும் நஷ்டத்தை சந்தித்தது.
அந்த படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ரெட்ரோ, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான இப்படம் நேற்று மே 1 வெளியாகி இருந்தது.
படத்திற்கும் நல்ல விமர்சனம் வந்ததோடு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையும் தொடங்கியுள்ளது.
தற்போது இந்த படத்தின் எடிட்டர் Shafique படம் குறித்து நிறைய விஷயங்கள் நம்மிடம் பகிர்ந்துள்ளார், அதை கேட்போம்.

