முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளியேற்றப்படும் சிறீதரன்..! அதிரடி முடிவுக்கு தயாராகும் தமிழரசுக் கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனின் அணியினர் இறங்குவார்கள் என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

சிறீதரன் அதற்கு மறுத்தாலும் அவரை கட்சியின் விருப்பத்துக்கு மாறாக நடக்கின்றார் எனக் கூறி அவரை வெளியேற்ற முடியும்.

இதில் இரண்டு நலன்கள் உள்ளன. ஒன்று, சிறீதரனை கட்சியை விட்டு வெளியேற்ற முடியும்.

மற்றொன்று, சிறீதரனின் நாடளுமன்ற ஆசனமும் வெற்றிடமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில், வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனத்திற்கு சுமந்திரன் தெரிவு செய்யப்படுவார் என திபாகரன் கூறியுள்ளார்.

இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்