முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து பாரிய கொள்ளை

யாழில் (Jaffna) ஆலய பூசகரை கட்டிவைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவானது யாழ்.கைதடியில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர் மேலும் தெரியவருகையில், கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் முற்பகலில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கொள்ளையர்கள்

பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்த போது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையருக்கு உதவிய பெண் ஒருவர் இதன் போது பிடிக்கப்பட்டு காவல்துறையிளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து பாரிய கொள்ளை | Temple Priest Tied Up And Robbed In Jaffna

கைதான சந்தேக நபரை இன்று (28) சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்