முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரேமதாஸ இருந்திருந்தால் ரணிலையே ஆதரித்திருப்பார்: முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தற்போது உயிருடன் இருந்திருந்தால் அவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesinghe) ஆதரவளித்திருப்பார் என முன்னாள் அமைச்சர்
தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

கெஸ்பேவவில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவி வாங்க நான் விரும்பவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமக்கு அரசியல் கற்பித்தார்.

 நம்பிக்கையில்லா பிரேரணை 

இன்று ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ள
முடியுமா என்ற சந்தேகத்துடன் இருக்கின்றார்கள். நாம் எந்தக் கட்சியில்
இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமது தலைவராவார்.

பிரேமதாஸ இருந்திருந்தால் ரணிலையே ஆதரித்திருப்பார்: முன்னாள் அமைச்சர் தெரிவிப்பு | Thaladha Athukorala Supports Ranil In

அதேவேளை, ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில்
விக்ரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார். அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க
பிரேமதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட வேளையிலும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அவரைப் பாதுகாத்தார்.

எனவே, பிரேமதாஸவின்
குடும்பத்தார் நன்றி மறந்தாலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் நன்றிக்கடன்
செலுத்தியிருப்பார்.

எனவே, பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்ட மக்களும் அந்தக் கஷ்டங்களுக்கு
முடிவு கட்டிய தலைவரான ஜனாதிபதி ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.