முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்

தலைவா

இயக்குநர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா. பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் | Thalaiva Movie Actress Look Was Changed

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சத்யராஜ், சந்தானம், அமலா பால், பொன்வண்ணன், அபிமன்யு சிங், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் | Thalaiva Movie Actress Look Was Changed

பாலிவுட் குயின் நடிகை ஆலியா பட்டின் சொத்து மதிப்பு.. கணவரை மிஞ்சிய மனைவி

ராகினி நந்தவானி

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ராகினி நந்தவானி. இவர் தெலுங்கு மற்றும் மலையாளங்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் | Thalaiva Movie Actress Look Was Changed

மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை ராகினி நந்தவானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தலைவா படத்தில் வரும் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் | Thalaiva Movie Actress Look Was Changed

இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த பலரும், தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகையா இது? ஆளே அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ நீங்களே புகைப்படத்தை பாருங்க..

View this post on Instagram

A post shared by Ragini Nandwani (@ragini.nandwani)

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்