முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பான அறிவிப்பு இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு வழங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (Ceylon Workers’ Congress) தீர்மானம் இன்று (18) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய தாம் ஆதரவு வழங்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகிறது.  

தேசிய சபை

தேசிய சபையின் அனுமதி இன்றி கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், தவிசாளர் என எவரும் எவ்வித முடிவும் எடுக்கமுடியாது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பான அறிவிப்பு இன்று | The Final Resolution Of The Cwc Is Today

அந்த அளவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக்கு அதிகாரம் உள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டதோடு, தேசிய சபையின் அங்கீகாரம் இன்றி கட்சியால் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அம்முடிவுகள் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்