ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (01) காலை நடைபெற்றது.
இந்த மே தினத்தை தமிழ்த் தேசிய மே நாளாக பிரகடனப்படுத்தி சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
சஜித் தலைமையில் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி
பலர் கலந்து கொண்டனர்
இக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியற் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பில் ஆரம்பம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |