முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்புக்கு ஆபத்து நேர்ந்தால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி..!

நாட்டில் மிகப்பெரிய ஆபத்து நேர்ந்தால் தான் ஜனாதிபதி பொறுப்பை எடுக்கத் தயார் என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ட்ரம்புக்கு தற்போது 79 வயதான நிலையில், அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் சுறுசுறுப்புடன் கடமையாற்றி வருவதாகவும் வான்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கொலை முயற்சிகள்

மேலும், மீதமுள்ள பதவிக்காலத்தை முழுமையாக நிறைவேற்றி அமெரிக்க மக்களுக்கு சிறந்த பணிகளை செய்வார் என தான் நம்புவதாகவும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு ஆபத்து நேர்ந்தால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி..! | The Next President Of The United States

அத்துடன், எதிர்பாராத நிகழ்வுகளை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பதாகவும் அதனால் அவரது கால்கள் வீங்கிய நிலையில் இருந்ததாகவும் ஜூலை மாதம் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

ட்ரம்புக்கு ஆபத்து நேர்ந்தால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி..! | The Next President Of The United States

மேலும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போது, அவர் இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்