முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள  மலையக வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் (M. Thilagarajah) தேர்தல் விஞ்ஞாபனம் ” சிதறடிக்க அல்ல சிறகடிக்க” எனும் மகுட
வாசகத்துடன்
வெளியிடப்படவுள்ளது.

குறித்த நிகழ்வானது, எதிர்வரும் செப்டெம்பர் ஏழாம் திகதி, வட்டகொட – மடகொம்பரை தோட்டத்திலுள்ள ஜனாதிபதி வேட்பாளர் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜாவின் தேர்தல் விஞ்ஞாபனம் அங்குள்ள தொழிலாளர்களுக்கு கையளிக்கப்படுவதன் மூலம் பொது வெளிக்குக் கொண்டு வரப்படும் என மயில்வாகனம் திலகராஜா அறிவித்துள்ளார்.

விவாத மேடை

தொடர்ந்து எதிர் வரும் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ள ஏனைய
வேட்பாளர்கள் உடனான விவாத மேடையில் கலந்து கொண்டு அவர்களிடையே விஞ்ஞாபன அறிக்கை பகிரப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம் | Thilagar S Presidential Elecition 2024 Manifesto

இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 3
மணிக்கு அரச ஊடக மையத்தில் இருந்து நேரலையாக சகல ஊடகங்களின் ஊடாக நாட்டு
மக்கள் அனைவருக்குமாக மூன்று மொழிகளிலும் எழுத்து வடிவத்திலும் உரையாகவும் மலையக ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வழங்கப்படவுள்ளது.

மேலும், மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் வழங்கத் தயார் என திலகராஜா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்