முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர்

ரி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 ரி20 போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த திலக் வர்மா (Tilak Varma) , இதனையடுத்து விளையாடிய சயத் முஷ்டாக் அலி கோப்பை  போட்டியிலும் சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

சயத் முஷ்டாக் அலி கோப்பை  (Syed Mushtaq Ali Trophy) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

3 சதங்கள்

அதில் இன்று (23) ஐதராபாத் – மேகாலயா அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மேகாலயா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

tilakvara

அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய மேகாலயா அணி 69 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிக ஓட்டங்கள்

இதன்மூலம் 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர் | Tilak Varma Creates 3Rd Consecutive T20 Century

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணித்தலைவர் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்