சீரியல்கள்
சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைய புத்தம் புதிய தொடர்கள், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் களமிறங்கி வருகிறது.
சன் டிவியில் வினோதினி, விஜய் தொலைக்காட்சியில் தென்றலே மெல்ல பேசு என புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ
நேரம்
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குறித்த ஒரு தகவல் தான் வந்துள்ளது.

அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் வரும் திங்கள் முதல் இரவு 9 முதல் 9.45 மணி வரையிலும், சந்தியா ராகம் 9.45 முதல் 10.30 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
View this post on Instagram

