முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்டம் காண வைத்த ட்ரம்பின் புதிய வரி விதிப்பு – இலங்கை அரசின் நிலைப்பாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) புதிய வரி விதிப்பு தொடர்பில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர (Arun Hemachandra) கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த வரி விதிப்பானது அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை (Sri lanka)போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என அருண் ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

இன்று (03) தனது முகநூல் பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இந்த விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வரிக்கட்டமைப்பு

“இலங்கையின் வரிகட்டமைப்பு ஒரு இரவில் ஏற்படுத்தப்பட்டதல்ல, இது கடந்த கால கொள்கை வழிகாட்டுதல்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை பிரதிபலிக்கின்றது.

ஆட்டம் காண வைத்த ட்ரம்பின் புதிய வரி விதிப்பு - இலங்கை அரசின் நிலைப்பாடு | Trump Imposes Tarrif Response From Sl Govt

ஆனால் இதற்கு சிந்தனையுடன் சீராக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தீர்வு காணும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

உலகளாவிய சந்தையில் தங்கள் இடத்தை பெறுவதற்கு எங்கள் ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

இந்த அரசாங்கம் அந்த முயற்சிகளை பாதுகாப்பதற்கான அனைத்தையும், அவதானமான இராஜதந்திர முயற்சிகள், நடைமுறை செயற்பாடுகள், எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படுதல் போன்றவற்றின் மூலம் செய்யும்.

ஆட்டம் காண வைத்த ட்ரம்பின் புதிய வரி விதிப்பு - இலங்கை அரசின் நிலைப்பாடு | Trump Imposes Tarrif Response From Sl Govt

நாங்கள் எங்கள் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்போம்.

இது அச்சப்படவேண்டிய தருணம் இல்லை, இது கவனத்தை குவிக்கவேண்டிய தருணம், நாங்கள் கவனம் செலுத்திவருகின்றோம். இலங்கை அமைதியாக நம்பிக்கையுடன் இணைந்து முன்னேறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்