முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹமாஸுக்கு கெடு வைத்த ட்ரம்ப் : கடுந்தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் இப்போதே விடுவிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவையான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள டிரம்ப், நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், ” ‘ஷாலோம் ஹமாஸ் – Shalom Hamas’ என்றால் வணக்கம் அல்லது விடைபெறுதல் என்று அர்த்தம், எனவே நீங்களே எது வேண்டும் என தெரிவு செய்யுங்கள்.

பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், பின்னர் அல்ல, நீங்கள் கொலை செய்த மக்களின் அனைத்து இறந்த உடல்களையும் உடனடியாகத் திருப்பி அனுப்புங்கள். 

இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும் நான் அனுப்பிக் கொண்டிருக்கின்றேன். எனவே, நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார். என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்