முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வாள்-போதைபொருளுடன் சிக்கிய இளைஞர்கள்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழில் (Jaffna) போதைப்பொருள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட
சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு இன்று (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 23 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில, யாழில் நேற்று (22) 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் வாள்-போதைபொருளுடன் சிக்கிய இளைஞர்கள்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Two Arrested In Jaffna With Ice Drugs And Sword

ஒருவர் ஐஸுடனும் மற்றையவர் ஐஸ்
மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல் 

இதையடுத்து, இருவரும் இன்றையதினம் (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் வாள்-போதைபொருளுடன் சிக்கிய இளைஞர்கள்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Two Arrested In Jaffna With Ice Drugs And Sword

இதன்போது, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்புகாவல் 

அத்துடன், ஐஸுடன் கைது செய்யப்பட்ட
சந்தேகநபரை 25 ஆம் திகதிவரை காவல்துறையினரின் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு
நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழில் வாள்-போதைபொருளுடன் சிக்கிய இளைஞர்கள்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு | Two Arrested In Jaffna With Ice Drugs And Sword

குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்டபோது காவல்துறை புலனாய்வாளர்
சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றுள்ளனர்.

இருப்பினும் குறித்த காவல்துறை புலனாய்வாளர் அந்த இலஞ்சத்தை வாங்காமல் கடமையை
நேர்த்தியாக செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்