முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கில் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகுகள்

மியன்மார் (Myanmar) நாட்டு அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் இரண்டு படகுகள்
இலங்கையின் இரு வேறு பகுதிகளில் நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளன.

முல்லைத்தீவில் அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரை
ஒதுங்கியிருந்தது.

கைவிடப்பட்ட படகுகள்

அந்தப் படகுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள்
சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டன என்று உயிர் தப்பிய மியன்மார் அகதிகள்
தெரிவித்திருந்தனர்.

கிழக்கில் ஆட்கள் இன்றி கரை ஒதுங்கிய படகுகள் | Two Boats Stranded In The East Without Any People

அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட இரண்டு படகுகள் எனக் கருதப்படும் படகுகள்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆட்கள் எவரும் இன்றி கரை ஒதுங்கியுள்ளன.

இந்நிலையில், கரை ஒதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வரும் அதேநேரம் இரண்டு படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள் தானா
அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்