2024/2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன.
Z மதிப்பெண்கள்
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பரிந்துரைக்கப்பட்ட படிப்புகளில் சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச ”Z” மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மூலம் Z-SCORES பெறலாம்.
Z-SCORES LINK