முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் நாளில் பேருந்து சேவை குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் 21 ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதாகவும், இதன் காரணமாக அன்றைய தினம் பேருந்துப் பயணத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை (Sri Lanka) தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் குமாரதாச குளியாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவைகள்

பேருந்து ஊழியர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் இதனால் தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதால் வரும் 21 ஆம் திகதி பேருந்து சேவை 15-20 சதவீதமாக மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நாளில் பேருந்து சேவை குறித்து வெளியான தகவல் | Bus Service Will Be Reduced On Election Day

2010 ஆம் ஆண்டு முதல் பேருந்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக இருப்பதால் பேருந்து ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அத்தகைய திட்டம் செயல்படுத்தப்படாததால் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வாக்குப்பதிவு நாளில் தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்