முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சீர்திருத்தங்களை தொடருமாறு அமெரிக்கா (America) வலியுறுத்தியுள்ளது.

ஆசியாவின் யு.எஸ்.ஐ.டி (USAID) பணியகத்தின் பிரதி உதவி நிருவாகியுடன் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நடத்திய சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. 

இதன்போது, தற்போதைய நிர்வாக சீர்திருத்தங்களுக்குமான ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவது குறித்தும் இரண்டு தரப்பும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது

சிறப்பு கலந்துரையாடல் 

மேலும், அமைச்சர் செஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்பதற்காக
வோசிங்டன் சென்றுள்ளார். 

us-appreciates-sri-lankan-reformations-

இந்நிலையில், அவர் பலதரப்பு
விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகளுக்கான உதவிச்
செயலாளருடனும் சந்தித்து கலந்தரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடாவில் இலங்கையர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சந்தேகநபருக்கான பிணை தொடர்பில் வெளியான தகவல்

வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சை திணைக்களம்

வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சை திணைக்களம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்