முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சடுதியாக குறைந்த தங்க விலை : அதிரடி மாற்றத்தில் டொலர் பெறுமதி

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில்,  இன்றைய (07) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 901,939 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 31,820 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதம்

இதனுடன், இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய தினத்திற்கான (07.04.2025) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

அதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி மற்றும் விற்பனைப் பெறுமதி கீழ் உள்ள அட்டவணையில் காணலாம்.

சடுதியாக குறைந்த தங்க விலை : அதிரடி மாற்றத்தில் டொலர் பெறுமதி | Us Dollar Exchange Rate In Sri Lanka Banks Today

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்