முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீனாவின் ஏவுகணையை எதிர்கொள்ள நவீன ஆயுதத்தை உருவாக்கிவரும் அமெரிக்கா

சீனாவின் PL15 ஏவுகணையை எதிர்கொள்ள, அமெரிக்கா அதன் புதிய AIM-260 JATM எனும் நவீன ஏவுகணையை உருவாக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே நடந்த Operation Sindoor-ல் பாகிஸ்தான் சீனாவின் PL-15 ஏவுகணைகளை இந்தியாவின் விமானங்களுக்கு எதிராக பயன்படுத்தியது.

பத்து PL-15 ஏவுகணைகள் ஏவப்பட்டதில் 9 ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தடுத்தது. இந்த ஏவுகணையின் ரேஞ்ச் 200 முதல் 250 கி.மீ. வரை உள்ளது.

ஏவுகணைகள்

இதனால், இந்த PL-15 மற்றும் PL-17 ஏவுகணைகள் இந்திய-பசிபிக் பகுதியில் பெரும் அச்சுறுத்தளாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.

சீனாவின் ஏவுகணையை எதிர்கொள்ள நவீன ஆயுதத்தை உருவாக்கிவரும் அமெரிக்கா | Us Vs China Aim 260 Missile Race Heats Up

இந்நிலையில், அமெரிக்கா Lockheed Martin மூலம் AIM-260 JATM (Joint Advanced Tactical Missile) திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது.

AIM-260 JATM திட்டத்தின் செலவு 1 பில்லியன் டொலர் ஆகும். இது AIM-120 AMRAAM ஏவுகணையை மாற்றும் வகையில் உருவாக்கப்படுகிறது.

AIM-260 ஏவுகணையின் ரேஞ்ச் 200 கி.மீ.க்கு மேல் என கூறப்படுகிறது. இது F-22, F-35 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்கள் மூலம் ஏவக்கூடியது.

Beyond Visual Range (BVR) திறன் கொண்ட இந்த ஏவுகணை, சீனாவின் PL-15 ஏவுகணையை விட மேம்பட்டதாக அமைகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்