முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வரும் அமெரிக்கா பதில் உதவி செயலாளர்

அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில் ஜான் (jennifer r. littlejohn) இலங்கைக்கு (srilanka) விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று (19.8.2024) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் (srilanka) உள்ள அரச அதிகாரிகள் மற்றும் பங்காளிகளை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் இந்தியா (india) மற்றும் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்பு

இந்த பயணத்தின் போது, ​​இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மற்றும் நிலையான பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை வரும் அமெரிக்கா பதில் உதவி செயலாளர் | Usa Assistant Secretary Of State Visit Srilanka

அதேபோல், அமெரிக்க ஆதரவு வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுவது, ஹைட்ரோகிராஃபி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்ற நிகழ்ச்சி நிரலில் அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் பங்கேற்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

[U4AQRP2
]

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்