சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரவரிசையில் ரி 20 களத்தில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக முதலிடம் பெற்ற இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க(wanindu hasaranga)), சமீபத்திய தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அந்த தரவரிசையில் சகலதுறை வீரர்களில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்
கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால்
கடந்த சில போட்டிகளில் கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் வனிந்து ஹசரங்க தரவரிசையில் பின்தள்ளப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கடற்படையின் சோதனையில் சிக்கிய பொருள்: சூத்திரதாரிகள் தப்பியோட்டம்
இதேவேளை தற்போது நடைபெற்று வரும் ரி 20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதுவும் சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |