முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூலை வாரிக்குவிக்கும் வீர தீர சூரன்.. 8 நாட்களில் எவ்வளவு தெரியுமா

வீர தீர சூரன்

சென்ற வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் வீர தீர சூரன் இரண்டாம் பாகம். இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்தை HR பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர்.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து இளம் நடிகை துஷாரா விஜயன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வில்லன்களாக நடித்திருந்தனர்.

வசூலை வாரிக்குவிக்கும் வீர தீர சூரன்.. 8 நாட்களில் எவ்வளவு தெரியுமா | Veera Dheera Sooran Box Office

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview

காலை 9 மணிக்கு வெளிவரவிருந்த நிலையில், ரிலீஸுக்கு பல பிரச்சனைகளை கடந்து மாலை 4 மணிக்கு தான் இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனாலும் கூட ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த வரவேற்பு சிறப்பாக இருந்தது.

வசூல் 

இந்த நிலையில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளது. 

வசூலை வாரிக்குவிக்கும் வீர தீர சூரன்.. 8 நாட்களில் எவ்வளவு தெரியுமா | Veera Dheera Sooran Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்