முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு.. மாஸ் கூட்டணி

வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடந்த மாதம் கோட் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு.. மாஸ் கூட்டணி | Venkat Prabhu Rajinikanth Movie Update

இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை வெங்கட் பிரபு இயக்க போகிறார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

மாஸ் கூட்டணி

அதன்படி, முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணையவிருக்கிறாராம். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வேட்டையன் படம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய நிலையில், மற்றொரு படமும் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பண்ணி தரும்படி ரஜினியிடம் லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம்.

விஜய்யை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு.. மாஸ் கூட்டணி | Venkat Prabhu Rajinikanth Movie Update

அதன்படி, லைகா – ரஜினிகாந்த் இணையும் அடுத்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு என்கின்றனர். இதுவரை ரஜினிகாந்த் – லைகா கூட்டணியில் 2.0, தர்பார், லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/venkat-prabhu-rajinikanth-movie-update-1729403409

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்