முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் இதற்கு முன் ஜெய் பீம் மற்றும் கூட்டத்தில் ஒருத்தன் எனும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie Pre Booking Box Office Collection

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழில் இருந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மலையாள திரையுலக சேர்ந்த மஞ்சு வாரியர், பகத் பாசில், தெலுங்கில் இருந்து ராணா மற்றும் இந்தியில் இருந்து அமிதாப் பச்சன் என பலரும் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையை துவங்கிய வேட்டையன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Vettaiyan Movie Pre Booking Box Office Collection

இந்த நிலையில் வேட்டையன் படத்திற்காக வெளிநாட்டில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. இதில் இதுவரை ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வசூல் குவிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-pre-booking-box-office-collection-1726994963

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்