முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடாமுயற்சி திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.. எவ்வளவு தெரியுமா

விடாமுயற்சி

அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Ott Price

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நேற்று துவங்கியது.

விடாமுயற்சி திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Ott Price

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்க வீடியோக்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

OTT 

வருகிற தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi Ott Price

இந்த நிலையில், இப்படத்தை ரூ. 75 கோடி கொடுத்து தான் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்