முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

விடாமுயற்சி 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி வெளிவந்தது.

வித்தியாசமான கதைக்களத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்டுத்தி இருந்தார் அஜித். இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இலங்கையில் விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Vidaamuyarchi Srilanka Box Office

ரசிகர் கொடுத்த பரிசை வாங்கிய தளபதி விஜய்.. லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்

இவருடைய பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மாபெரும் பலத்தை கொடுத்தது. மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோரின் நடிப்பை படத்தில் பட்டையை கிளப்பியது.

இலங்கையில் விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Vidaamuyarchi Srilanka Box Office

இலங்கை வசூல்

மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் இரண்டு நாட்களில் இலங்கையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா. அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Vidaamuyarchi Srilanka Box Office

அதன்படி, விடாமுயற்சி படம் இரண்டு நாட்களில் இலங்கையில் ரூ. 2 கோடி க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 70 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்