முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகும் மதராஸி பட நடிகர்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட்

வித்யுத் ஜாம்வால்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் நடிகர் வித்யுத் ஜாம்வால்.

ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகும் மதராஸி பட நடிகர்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட் | Vidyut Jamwal Going To Act In Hollywood Film

இவர் தமிழில் வெளிவந்த பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதில் துப்பாக்கி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் ரோல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகும் மதராஸி பட நடிகர்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட் | Vidyut Jamwal Going To Act In Hollywood Film

இதன்பின், மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.

இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்..

ஹாலிவுட்டில் வித்யுத்

இந்த நிலையில், நடிகர் வித்யுத் ஜாம்வால் அடுத்ததாக ஹாலிவுட்டில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல வீடியோ கேமான Street Fighter சீரிஸை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படம் ஒன்று உருவாகவுள்ளது. இதில் வரும் Dhalsim என்கிற கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஹாலிவுட் படத்தில் நடிக்கப்போகும் மதராஸி பட நடிகர்.. வெளிவந்த செம மாஸ் அப்டேட் | Vidyut Jamwal Going To Act In Hollywood Film

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் கோடி ரோட்ஸ், ரோமன் ரெய்ன்ஸ், ஜேசன் மோமோ, ஒலிவியர் ரிச்சர்ட்ஸ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்